மூளைக்காய்ச்சலுக்கு சுமார் 150 குழந்தைகள் பலி; ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க பீகார் அரசுக்கு உத்தரவு
பீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளைக் காய்ச்சலுக்கு குழந்தைகள் உயிரிழந்து வருவது தொடர்பாக, ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க அம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.