பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தாலோ, விற்றாலோ, பயன்படுத்தினாலோ கடும் நடவடிக்கை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, வரும் 31ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, வரும் 31ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
வரும் ஜனவரி 1-ம் தேதி பிளாஸ்டிக் தடை உத்தரவு அமலுக்கு வர உள்ள நிலையில், தடையை கண்காணிக்க 10 ஆயிரம் தனிப்படைகளை தமிழக அரசு அமைத்துள்ளது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமல்படுத்தப்பட உள்ளதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.