உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தகூடிய பிளாஸ்டிக் பொருட்களை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயன்படுத்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வரியம் தடை விதித்துள்ளது.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தகூடிய பிளாஸ்டிக் பொருட்களை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயன்படுத்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வரியம் தடை விதித்துள்ளது.
திருப்பதி மலையில் பிளாஸ்டிக் குடிநீர் மற்றும் பிளாஸ்டிக் குளிர்பான பாட்டில்களுக்கு முழுமையாக தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் 10 வகையான பிளாஸ்டிக்கிற்கு பொருட்களுக்கான தடை அமலுக்கு வந்தது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை ...
ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில், அதிகாரிகளின் சோதனையில், தடையை மீறி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்காரர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
தமிழகத்தில் இதுவரை 820 மெட்ரிக் டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்வோர் மீது அபராதம் விதித்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை ...
சேலத்தில் மதுபான பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் பொதுமேலாளர் எச்சரித்துள்ளார்.
இயற்கை வளங்களுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தித்தொகுப்பை காணலாம்...
தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது. தடையை மீறுவோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.