அமலுக்கு வந்தது 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை : மீறுவோருக்கு சிறை தண்டனை
தமிழகத்தில் இன்று முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வந்துள்ள நிலையில், தடையை மீறுவோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை ...