Tag: பிளாஸ்டிக் தடை

பிளாஸ்டிக் ஒழிப்பு செயலால் மீண்டும் புத்துயிர் பெற்ற தொழில்கள்

ஒருமுறை மட்டுமே பயன்படக்கூடிய 14 வகையிலான பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்ததன் மூலம் பல தொழில்கள் புத்துயிர் பெற்றுள்ளன. 

பிளாஸ்டிக் தடை எதிரொலியால் மெரினா கடற்கரையில் குப்பைகள் குறைவு

பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை எதிரொலியாக, மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகள் குறைந்தது.

பிளாஸ்டிக் தடையால் வாழையிலை பயன்பாடு அதிகரிப்பு

பிளாஸ்டிக் பொருட்கள் தடையால், வாழையிலைகள் மீது மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கியது மகிழ்ச்சியளிப்பதாக வியாபாரிகள் தெரித்துள்ளனர்.

பிளாஸ்டிக் தடையால்  பொதுமக்களுக்கு எவர்சில்வர் பாத்திரம் வழங்கிய இறைச்சி கடைக்காரர்

தமிழக அரசின் பிளாஸ்டிக் தடையால், பொதுமக்களுக்கு எவர் சில்வர் பாத்திரம் வழங்கி இறைச்சி கடைக்காரர் ஒருவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்

நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: தடையை மீறுவோருக்கு 5 ஆண்டுகள் சிறை

தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது. தடையை மீறுவோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை நாளை முதல் அமல்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist