இலவசமாக பிரியாணி கேட்டு ரகளையில் ஈடுபட்ட திமுகவைச் சேர்ந்த 2 பேர் தற்காலிகமாக நீக்கம்
சென்னையில் உணவகம் ஒன்றில் இலவசமாக பிரியாணி கேட்டு தாக்குதல் நடத்திய திமுகவைச் சேர்ந்த 2 பேர் அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

© 2022 Mantaro Network Private Limited.