பிரியாணி கடை உரிமையாளர் கைது – கலால் காவலர் மீது புகார்
சென்னையில் பிரியாணி கடை உரிமையாளரை போலி அதிகாரிகளை வைத்து காரில் கடத்தியதாக பூந்தமல்லி கலால் காவலர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பிரியாணி கடை உரிமையாளரை போலி அதிகாரிகளை வைத்து காரில் கடத்தியதாக பூந்தமல்லி கலால் காவலர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில், முன்விரோதம் காரணமாக, ஓட்டல் உரிமையாளரை திமுக பிரமுகர் அடியாட்களை கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
திருவள்ளூர் மாவட்டத்தில், ஓசியில் பிரியாணி தராததால் ஆத்திரத்தில் ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.
திருச்சியில், பத்து பைசாவிற்கு பிரியாணி என்று அறிவிப்பு வெளியிட்ட உணவகம் முன்பு குவிந்த பொதுமக்கள், பிரியாணி தீர்ந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் பிரிட்ஜில் வைத்த பிரியாணியை சாப்பிட்ட குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
© 2022 Mantaro Network Private Limited.