Tag: பிரியங்கா காந்தி

அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தாத பிரியங்கா காந்தியின் வரவு

அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தாத பிரியங்கா காந்தியின் வரவு

தேர்தல் முடிவுகளையே தலைகீழ் மாற்றி விடுவார் என்ற நம்பிக்கையுடன் காங்கிரசால் களத்தில் இறக்கப்பட்ட பிரியங்கா காந்தியின் வரவு தேர்தலில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை பற்றி விளக்குகிறது ...

பாம்புகளை கைகளில் எடுத்து விளையாடிய பிரியங்கா காந்தி

பாம்புகளை கைகளில் எடுத்து விளையாடிய பிரியங்கா காந்தி

உத்தர பிரதேசத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டிருக்கும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கைகளில் பாம்புகளை வைத்து விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மத்திய பாஜக அரசு தோல்வி

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மத்திய பாஜக அரசு தோல்வி

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மத்திய பாஜக அரசு தோல்வி அடைந்து விட்டதால் தான் தேச பாதுகாப்பு பிரச்சினை எழுப்பப்படுவதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

லக்னோவில் பிரியங்கா காந்திக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

லக்னோவில் பிரியங்கா காந்திக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

காங்கிரஸ் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக லக்னோ சென்ற பிரியங்கா காந்திக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா 2-வது நாளாக ஆஜராகிறார்

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா 2-வது நாளாக ஆஜராகிறார்

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா இரண்டாவது நாளாக இன்று ஆஜராக உள்ளார்.

பிரியங்கா காந்தி அழகாக இருப்பது, காங்கிரஸிற்கு வாக்குகளை சேர்க்காது: பீகார் பாஜக அமைச்சர் சர்ச்சை கருத்து

பிரியங்கா காந்தி அழகாக இருப்பது, காங்கிரஸிற்கு வாக்குகளை சேர்க்காது: பீகார் பாஜக அமைச்சர் சர்ச்சை கருத்து

பிரியங்கா காந்தி மிகவும் அழகாக இருப்பது, காங்கிரஸிற்கு வாக்குகளை சேர்க்காது என, பீகார் மாநில அமைச்சர் வினோத் நாராயண் ஜா, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆந்திரா, மேற்குவங்கத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வாய்ப்பு?

ஆந்திரா, மேற்குவங்கத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வாய்ப்பு?

பிரியங்காவின் முழுநேர அரசியல் வருகையால் உற்சாகமடைந்திருக்கும் காங்கிரஸ், ஆந்திரா மற்றும் மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிட பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரியங்கா காந்தி நியமனம் பாஜகவிற்கு அச்சத்தை ஏற்படுத்தும் : திருநாவுக்கரசர்

பிரியங்கா காந்தி நியமனம் பாஜகவிற்கு அச்சத்தை ஏற்படுத்தும் : திருநாவுக்கரசர்

பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதை,  வரவேற்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

இளைஞர்களை ஊக்கப்படுத்தவே பிரியங்கா காந்திக்கு பதவி: ராகுல் காந்தி விளக்கம்

இளைஞர்களை ஊக்கப்படுத்தவே பிரியங்கா காந்திக்கு பதவி: ராகுல் காந்தி விளக்கம்

இளைஞர்களை ஊக்கப்படுத்துவதற்கும், ஏழை எளியோருக்கு சேவை செய்வதற்குமே பிரியங்கா காந்திக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist