அர்மீனியா, அசர்பைஜான் மோதல் – மோதலைத் தடுக்க ரஷ்யா, பிரான்ஸ் அழைப்பு
அர்மீனியா - அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான மோதலைத் தடுக்க அண்டை நாடுகளான ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.
அர்மீனியா - அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான மோதலைத் தடுக்க அண்டை நாடுகளான ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பிற ஐரோப்பிய நாடுகளுடனான எல்லைகள் மூடப்படுவதாக, பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் மீண்டும் வலுத்துள்ள மஞ்சள் சட்டைப் போராட்டம், அந்நாட்டு அரசுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
பிரான்சின் தென்மேற்கு பகுதியில் உள்ள விஞ்ஞானிகள் அகழ்வாராய்ச்சி செய்த பகுதி ஒன்றில் 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகப்பெரிய டைனோசர் எலும்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
பிரான்சில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை உயர்ந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
பிரான்ஸில் தொழிலாளியை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சவுதி இளவரசிக்கு சிறைதண்டனை விதிக்ககோரி தொடரப்பட்ட வழக்கு இரு நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
பிரான்சின் தலைநகர் பாரீஸில் 53-வது சர்வதேச விமானக் கண்காட்சி நடைபெற்றுவருகிறது. உலகின் மிகப் பிரபலமான விமானக் கண்காட்சிகளில் ஒன்றான இதைக் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்…
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் கோபுரத்தில் மர்ம நபர் ஒருவர் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 8 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.