பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது: பிரதமர் மோடி
இந்தியாவில் தொழில் தொடங்க அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மோடி, பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது எனக் கூறியுள்ளார்.
இந்தியாவில் தொழில் தொடங்க அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மோடி, பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது எனக் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவை சேர்ந்த பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் தூய்மை இந்தியா பணிக்காக உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்தியாவுடன் விரைவில் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடி 16 எண்ணெய் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்.
ஐநாவின் பொதுக்கூட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் விவரம் குறித்து வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் இந்திய அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் முடிவு மட்டுமல்ல, 130 கோடி இந்தியர்களின் உணர்வு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வீட்டில் பாம்புகள், முதலைகளை காண்பித்து பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக வீடியோ வெளியிட்ட பாகிஸ்தான் பாடகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொறியாளர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி பொறியாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, வரும் 22 ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார்.
© 2022 Mantaro Network Private Limited.