அயோத்தி தீர்ப்பின் மூலம் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது: பிரதமர் மோடி
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சீக்கியர்களின் மத உணர்வை மதித்துக் கர்த்தார்பூர் தாழ்வாரத் திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்குப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
அறிவியல் ஆராய்ச்சி என்பது, 2 நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸ், அரை மணி நேரத்தில் செய்யப்படும் பீட்ஸா போன்று கிடையாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அரசு முறைப் பயணமாகத் தாய்லாந்துக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டார்.
மூன்று நாள் அரசு முறைப் பயணமாகத் தாய்லாந்துக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்குப் பாங்காக் விமான நிலையத்தில் அந்நாட்டு அதிகாரிகள் சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தனர்.
பரமக்குடியை சேர்ந்த நெசவாளர் ஒருவர், மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்தித்த புகைப்படத்தினை, 3டி சேலையாக வடிவமைத்துள்ளார்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 144-வது பிறந்தநாளையொட்டி, குஜராத்தில் உள்ள அவரது பிரமாண்ட சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் உள்கட்டமைப்பிற்கான முதலீடு இரட்டை இலக்கமாக அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினர்.
© 2022 Mantaro Network Private Limited.