அசாமில் இன்று தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் பிரதமர் மோடி
அசாம் மாநிலத்தில், மக்களவை தேர்தல் பரப்புரையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்குகிறார்.
அசாம் மாநிலத்தில், மக்களவை தேர்தல் பரப்புரையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்குகிறார்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் 106வது இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடி தனது பேட்டியில் ஆணவத்தை மட்டுமே வெளிப்படுத்தியிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார்.
ராமர் கோவில் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் ராமர் கோவில் கட்டும் அவசர சட்டம் இயற்ற இயலாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது பேட்டியில் ஆணவத்தை மட்டுமே வெளிப்படுத்தியிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல், மக்களுக்கும், மெகாகூட்டணிக்கும் இடையேயான போட்டியாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் புதிய தலைமை தகவல் ஆணையரான சுதிர் பார்கவாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான தேதி மார்ச் மாதத்தில் வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தமான் நிகோபாரில் உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
வரும் புத்தாண்டிலும் இந்தியா முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.