பொங்கல் பண்டிகை: பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.
புதிய வாக்காளர்களை கவர்வதில், பா.ஜ.க.வினர் ஈடுபட வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
வரும் 15ம் தேதி கேரளா செல்லவுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள பத்மநாபசுவாமி கோவிலில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் பா.ஜ.க.வின் கூட்டணி கதவுகள் திறந்தே உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதிய சிபிஐ இயக்குநரை தேர்வு செய்யும் குழுவில் இருந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகியுள்ளார்.
இடஒதுக்கீடு சட்டத்திருத்த மசோதாவை மக்களைவையில் நிறைவேறியதற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ரபேல் ஊழல் விவகாரத்தில் சிபிஐ விசாரணையில் இருந்து பிரதமர் மோடியை யாரும் பாதுகாக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
தெலுங்கினத்தின் உண்மையான அடையாளமாக என்.டி.ராமாராவ் திகழ்ந்ததாகவும், ஆந்திராவில் தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் இரண்டாவது முறையாக அவரை முதுகில் குத்துவிட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தேசத்தின் பாதுகாப்பு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்வதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
சபரிமலை விவகாரம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் கேரள வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.