மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
மதுரை தோப்பூரில் ஆயிரத்து 264 கோடியில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
மதுரை தோப்பூரில் ஆயிரத்து 264 கோடியில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுபவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஆயிரத்து 264 கோடியில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
மதுரையில் ஆயிரத்து 264 கோடியில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் வண்ணமிகு விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.
காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவது தொடர்பாக தயாரித்து வழங்கிய விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என பிரதமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ...
பிரதமர் நரேந்திர மோடியிடம், அவரது குறைகளையே சுட்டிக்காட்ட முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து பேசினார்.
வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிபிஐ புதிய இயக்குனரை நியமனம் செய்வது தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
சிபிஐயின் புதிய இயக்குநர் தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலைக் குழு டெல்லியில் இன்று கூடுகிறது.
© 2022 Mantaro Network Private Limited.