கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி நாளை வருகை
பிரதமர் நரேந்திர மோடி நாளை கன்னியாகுமரியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை கன்னியாகுமரியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
நமது விமானப் படையினரின் துணிச்சலான தாக்குதலால் எதிரிகள் நிலைகுலைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் நிலை மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.
ராணுவ வீரர்களுக்கு 3 புதிய பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளது என தேசிய போர் நினைவக திறப்பு விழாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய பங்கினை பல தலைமுறைகள் நினைவு கொள்ளும் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி உத்திர பிரதேசத்தில் இன்று தொடங்கி வைக்கிறார்.
சர்வதேச வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியதற்காக பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது வழங்கப்பட்டது.
2 நாட்கள் அரசு முறைப் பயணமாக தென்கொரியா சென்றுள்ள பிரதமர் மோடி, இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து அந்நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
தன் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக பேசிய பிரதமர் மோடி, வங்கிகளை கேள்வி கேட்காதது ஏன்? என்று, தொழிலதிபர் விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.