தேனி-ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரம்
தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தேனி மற்றும் ராமநாதபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் இன்று பேசவுள்ளார்.
தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தேனி மற்றும் ராமநாதபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் இன்று பேசவுள்ளார்.
சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் அதிகம் பின்பற்றப்படும் உலகத் தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பிரசார கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பிரதமர் மோடியின் தமிழக வருகையையொட்டி, மதுரை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.
நாடு பாதுகாப்பாக இருக்க மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் நல்லாட்சி அமைய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தி உள்ளார்.
மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருவதை ஒட்டி, வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமை ஆற்ற வேண்டுமென ட்விட்டர் பக்கத்தில் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் 281 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் காங்கிரசுக்கு தொடர்பு இருப்பதாகவும், இது காங்கிரசின் டிரைலர் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வரும் 26ஆம் தேதி பிரதமர் மோடி வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்.
மக்கள் சேவையை கருதி ஆட்சிக்கு வர பாஜக விரும்புவதாக தெரிவித்த பிரதமர் மோடி, அதிகாரத்தை கைப்பற்றுவதே எதிர்க்கட்சிகளின் நோக்கம் என குறிப்பிட்டார்.
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு வாக்கு வங்கி இந்தியாவில் உள்ளதா அல்லது பாகிஸ்தானில் உள்ளதா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.