ஜனநாயக கடமை மூலம் வளமான இந்தியாவை உருவாக்கலாம்: பிரதமர் மோடி
5-வது கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதோடு, அது வளமான இந்தியாவை நிர்ணயிக்கும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
5-வது கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதோடு, அது வளமான இந்தியாவை நிர்ணயிக்கும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
ஒடிசாவில் ஏற்பட்டுள்ள புயல் சேதங்களை பார்வையிட பிரதமர் மோடி இன்று ஒடிசா செல்கிறார்.
தேசத்தை துண்டாட வேண்டும் என நினைப்போர் ஆந்திராவிலிருந்து பிரித்து தெலங்கானாவை உருவாக்கியிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
துல்லிய தாக்குதல் என்ற பெயரில் நாடகம் அரங்கேற்றியுள்ள பிரதமர் மோடி, இதன் மூலம் இந்திய ராணுவத்தை இழிவுபடுத்தியுள்ளார் என, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
ஃபானி புயல் குறித்து, எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உயர் மட்ட குழுவுடன், பிரதமர் மோடி கலந்து ஆலோசித்தார்.
தேர்தல் விதிமீறல் புகார் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீது வரும் திங்கட்கிழமைக்குள் முடிவை அறிவிக்க கோரி, தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி வெளியானதும் மம்தாவின் அரசியல் சாம்ராஜ்யம் சரிந்துவிடும் என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.
பிரதமர் மோடி ஓய்வு எடுக்காமல் நாட்டுக்காக உழைப்பதாகவும், ராகுல் வெளிநாடுகளுக்கு சென்று ஓய்வு எடுப்பதாகவும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கடுமையாக சாடினார்.
மக்களவைத் தேர்தலில் வாக்களித்த பிரதமர் மோடி, தீவிரவாதிகளின் ஆயுதத்தை முறியடிக்கும் ஆயுதமாக வாக்காளர் அட்டை இருப்பதாக தெரிவித்தார்.
© 2022 Mantaro Network Private Limited.