மம்தாவின் கோபத்தால் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு ஆதரவு பெருகியுள்ளது: பிரதமர் மோடி
மம்தாவின் கோபத்தால் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு ஆதரவு பெருகியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மம்தாவின் கோபத்தால் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு ஆதரவு பெருகியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலடிக் கொடுத்துள்ளார்.
பாதுகாப்பு துறை ஒப்பந்தங்களை பணம் எடுக்கும் ஏடிஎம் மெசின் போல காங்கிரஸ் கட்சி பயன்படுத்தியதாக பிரதமர்மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
6 ஆம் கட்ட தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் புதிய வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தான் ஏழைகளின் சாதியை சார்ந்தவன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான சாம் பிட்ரோடாவின் பேச்சு காங்கிரஸின் ஆணவத்தை காட்டுவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு வாக்களிப்பது இணைந்துள்ள நாட்டை பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு மாற்றிவிடும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராஜிவ் குடும்பத்தினரின் வாரிசு அரசியல் முடிவுக்கு வர வேண்டும் என்று பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விமர்சித்த விவகாரத்தில் பிரதமர் மோடி விதிமீறவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.