ஐ.நா. சபை பொதுகூட்டம்: செப்டம்பரில் பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு பயணம்
செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஐ.நா. சபை பொதுகூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி அமெரிக்கா செல்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஐ.நா. சபை பொதுகூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி அமெரிக்கா செல்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அத்திவரதரை தரிசிக்க பிரதமர் நரேந்திர மோடி வரும் 23 ஆம் தேதி ஹெலிகாப்டர் மூலமாக காஞ்சிபுரம் வருகிறார்.
வாரணாசி விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
ஜி20 மாநாட்டை முடித்துக்கொண்டு ஜப்பானில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லி புறப்பட்டார்.
ஜப்பனில் ஒசாகாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி இன்று இந்தோனேசியா, பிரேசில் உள்பட 6 நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச இருக்கிறார்.
ஜப்பானில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
மனித குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதத்தை ஒழிக்க ஒன்றிணைய வேண்டும் என்று பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு தலைவர்கள் சந்திப்பின்போது பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் புதிய நிறுவனங்களை அமைக்க இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது மோடிகள் எல்லாம் திருடர்கள் என்று அவதூறாக பேசிய ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஹிரோஷிமாவில் நடைபெற்ற பெண்கள் உலக ஹாக்கி தொடரின் இறுதி ஆட்டத்தில் மூன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் இந்திய அணி ஜப்பானை வீழ்த்தியது.
© 2022 Mantaro Network Private Limited.