தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ் குமார்!
பீகார் முதலமைச்சராக தொடர்ந்து 4வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றுக் கொண்டார்.
பீகார் முதலமைச்சராக தொடர்ந்து 4வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றுக் கொண்டார்.
உலகின் நீளமான ’அடல்’ சுரங்கப் பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு எதிரான போரில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்கு என்ன? என்றும், ஐ.நா.வின் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் இருந்து இன்னும் எத்தனை காலம் இந்தியா விலக்கி வைக்கப்பட்டிருக்கும்? ...
இலங்கையுடனான உறவுக்கு தமது அரசு சிறப்பு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு திட்டமிட்டுள்ள தேசிய சித்த மருத்துவமனை மையத்தை, தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க கோசி ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
30 ஆண்டுகளாக 4 சுவர்களுக்குள் மாணவர்கள் படிக்கும் நிலையை மாற்ற வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
பிரதமர் மோடியின் அறிவுரைகளை கடைபிடித்து, தனிமை... அதுவே நம் எதிர்காலத்தின் இனிமை என்பதை உணர்வோம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து, சுய ஊரடங்கை கடைபிடித்த நாட்டுமக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி நன்றி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.