அதிமுக வேட்பாளர்கள் அனல் பறக்கும் தீவிர பிரசாரம்!
தமிழ்நாடு முழுவதும் அதிமுக வேட்பாளர்கள் அனல் பறக்கும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் அதிமுக வேட்பாளர்கள் அனல் பறக்கும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொண்டாமுத்தூர் தொகுதி மக்களின் அனைத்து வசதிகளையும் நிறைவேற்றி தந்துள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வின் குடும்ப ஆட்சிக்கு மக்கள் முடிவுகட்டவேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வனுக்கு ஆதரவாக அசூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொழில்துறை அமைச்சர் சம்பத் பிரசாரம் மேற்கொண்டார்.
மக்களவை தேர்தலின் 5 ஆம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் நவ்ஜோத்சிங் சித்துவுக்கு தேர்தல் ஆணையம் 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்துள்ளது.
சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜேஷ், மினி மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.
கடையநல்லூர் அருகே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்ற பிரசார கூட்டத்தை திமுகவினர் புறக்கணித்தது, கூட்டணி கட்சி தலைவர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
விருதுநகர் காரியாப்பட்டி அருகே பிரசாரத்திற்கு வந்த பெண்களுக்கு பணம் கொடுத்த திமுகவினரை தேர்தல் பறக்கும் படையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நாளை மறுநாள் ஓய்கிறது.
© 2022 Mantaro Network Private Limited.