தெற்கு ரயில்வே – 66% பணியிடங்கள் இந்தி தேர்வர்களுக்கு மட்டுமே!
தெற்கு ரயில்வேயில் டெக்னீசியன் பணியில் நியமிக்கப்பட்ட 2,550 பேரில் 1,686 பேர் இந்தி மொழியில் தேர்வு எழுதியவர்கள் என்ற தகவல் மக்களவையில் இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
தெற்கு ரயில்வேயில் டெக்னீசியன் பணியில் நியமிக்கப்பட்ட 2,550 பேரில் 1,686 பேர் இந்தி மொழியில் தேர்வு எழுதியவர்கள் என்ற தகவல் மக்களவையில் இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டிற்குள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்தார்.
ரயில்வே துறை தனியார் மயம் ஆக்கப்படாது என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி பட கூறியுள்ளது.
காங்கிரஸ் அறிவித்துள்ள ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி 2ஜி ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசாவுக்கும் கனிமொழிக்கும் திமுக சீட் கொடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் தற்போது செயலற்ற அரசும், மாநிலத்தின் வளர்ச்சிக்காக எந்தவித முயற்சியும் செய்யாத முதலமைச்சராக நாராயணசாமி உள்ளதாகவும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக அமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரை தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார்.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
2022-ல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.