Tag: பினராயி விஜயன்

புது வரலாறு படைத்த கேரளா – அனைவரையும் ஈர்த்த அமைச்சர் தேர்வு

புது வரலாறு படைத்த கேரளா – அனைவரையும் ஈர்த்த அமைச்சர் தேர்வு

கேரளாவில் இரண்டாவது முறையாக பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசாங்கம் ஆட்சி அமைத்துள்ளது. இதற்கான பதவி ஏற்பு விழா நேற்று நடைபெற்றது. 

பேச்சுவார்த்தை நடைபெற தமிழக முதலமைச்சரே காரணம்: பினராயி விஜயன்

பேச்சுவார்த்தை நடைபெற தமிழக முதலமைச்சரே காரணம்: பினராயி விஜயன்

தமிழக - கேரளா இடையே நிலவும் நதிநீர் பிரச்னைகளுக்கு தீர்வுக் காண பேச்சுவார்த்தை நடைப்பெறுவதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே முக்கியக் காரணம் என கேரள முதலமைச்சர் ...

நதிநீர் பங்கீடு விவகாரம்: தமிழக-கேரள முதலமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை

நதிநீர் பங்கீடு விவகாரம்: தமிழக-கேரள முதலமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை

பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்திற்கு சுமூக தீர்வு காண இருமாநில முதலமைச்சர்கள் கூட்டம் கேரளாவில் இன்று நடைபெறுகிறது.

மக்களவைத் தேர்தல்: கேரள முதல்வர் பினராயி நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தல்: கேரள முதல்வர் பினராயி நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு

நாடு முழுவதும் 30-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கன்னூர் தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

கேரள சட்டம்-ஒழுங்கு குறித்து பினராயி விஜயன் ஆளுநரிடம் அறிக்கை

கேரள சட்டம்-ஒழுங்கு குறித்து பினராயி விஜயன் ஆளுநரிடம் அறிக்கை

கேரளாவின் சட்டம் ஒழுங்கு சூழல் குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், ஆளுநர் சதாசிவத்திடம் விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ளார். 

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் முயற்சிக்கிறது – பினராயி விஜயன்

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் முயற்சிக்கிறது – பினராயி விஜயன்

கேரளாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு முயற்சிப்பதாக, முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

கேரளாவில் அமைதியை குலைக்கும் முயற்சியில் பாஜக  : பினராயி விஜயன்

கேரளாவில் அமைதியை குலைக்கும் முயற்சியில் பாஜக : பினராயி விஜயன்

இரண்டு பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்தற்காக கோயிலின் நடை அடைக்கப்பட்டது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

கேரளாவில் மகளிர் மனித சுவர் போராட்டம் : 620 கி.மீ.க்கு பெண்கள் கைகளை இணைத்து சாலையோரம் நின்றனர்

கேரளாவில் மகளிர் மனித சுவர் போராட்டம் : 620 கி.மீ.க்கு பெண்கள் கைகளை இணைத்து சாலையோரம் நின்றனர்

கேரளாவில் நடைபெற்று வரும் மகளிர் மனித சுவர் போராட்டத்தில், 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். 

கேரளாவுக்கு உறுதி அளித்த நிவாரண தொகையை மத்திய அரசு முதலில் வழங்க வேண்டும் -பினராயி விஜயன்

கேரளாவுக்கு உறுதி அளித்த நிவாரண தொகையை மத்திய அரசு முதலில் வழங்க வேண்டும் -பினராயி விஜயன்

கேரளாவுக்கு உறுதி அளித்த நிவாரண தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

கேரளாவில் மீண்டும் கனமழை எச்சரிக்கை

கேரளாவில் மீண்டும் கனமழை எச்சரிக்கை

கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மூணாறுக்கு செல்ல வேண்டாம் என்று கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist