Tag: பிகில்

பிகில் படம் பார்த்தபடி சிறுவனுக்கு சிகிச்சை… வைரல் செய்தி

பிகில் படம் பார்த்தபடி சிறுவனுக்கு சிகிச்சை… வைரல் செய்தி

உனக்கு என்ன பிடிக்கும்" என்று கேட்டதற்கு எனக்கு நடிகர் விஜயை ரொம்பப் பிடிக்கும் எனவும் அவருடைய தீவிர ரசிகர் எனவும் சிறுவன் சசிவர்ஷன் கூறியுள்ளான். 

"பிகில்" படக் காப்புரிமை கோரி மீண்டும் வழக்குத் தொடுக்க அனுமதி: உயர்நீதிமன்றம்

"பிகில்" படக் காப்புரிமை கோரி மீண்டும் வழக்குத் தொடுக்க அனுமதி: உயர்நீதிமன்றம்

"பிகில்" திரைப்படத்தின் கதைக்குக் காப்புரிமை கோரி வழக்குத் தொடுக்க உதவி இயக்குநர் செல்வாவுக்கு மீண்டும் அனுமதி வழங்கிச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ட்விட்டர் டிரெண்டில் தெறிக்க விடும் "பிகில்" ட்ரெய்லர்

ட்விட்டர் டிரெண்டில் தெறிக்க விடும் "பிகில்" ட்ரெய்லர்

பிகில் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகும் நிலையில், இந்திய அளவிலான ட்விட்டர் டிரெண்டில் #BigilTrailerDay முதலிடத்தில் உள்ளது.

"பிகில்" படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுப்படி

"பிகில்" படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுப்படி

நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகி வரும் பிகில் திரைப்படம் தன்னுடையது என்று கோரி வழக்குத் தொடுத்த உதவி இயக்குநர் செல்வா தற்போது அந்த வழக்கைத் திரும்பப் பெற்றுள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist