பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட 362 பேர் மீதான வழக்கு ரத்து
விழுப்புரத்தில் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு சிறை சென்ற வழக்கில், பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட 362 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரத்தில் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு சிறை சென்ற வழக்கில், பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட 362 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
காவிரி பாசன மாவட்டங்ளை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதை முழுமனதுடன் வரவேற்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திமுகவினர் என்றால் பொய் பேசக்கூடியவர்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 29 ஆண்டுகளாக சிறைகளில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் ...
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தோல்வியடையும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தனது தந்தை அமர்ந்த நாற்காலியில் அமர வேண்டும், கோட்டையை பிடிக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவு பலிக்க போவதில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திமுகவினர் வசனங்கள் மட்டும் தான் பேசுவார்கள் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
அதிமுக கூட்டணியில் உயிரைக் கொடுத்து உழைப்பார்கள் எனவும், திமுகவில் மாலை போட்டு கழுத்தறுப்பார்கள் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
திருமாவளவனுக்கு அரசியலில் அடையாளம் கொடுத்ததே தான்தான் என கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்ற நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையம் அருகில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மேடை பிரசாரம் செய்தார்.
© 2022 Mantaro Network Private Limited.