Tag: பாமக நிறுவனர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட 362 பேர் மீதான வழக்கு ரத்து

பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட 362 பேர் மீதான வழக்கு ரத்து

விழுப்புரத்தில் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு சிறை சென்ற வழக்கில், பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட 362 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

டெல்டா மாவட்டங்கள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு: ராமதாஸ் வரவேற்பு

டெல்டா மாவட்டங்கள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு: ராமதாஸ் வரவேற்பு

காவிரி பாசன மாவட்டங்ளை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதை முழுமனதுடன் வரவேற்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் : ராமதாஸ்

7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் : ராமதாஸ்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 29 ஆண்டுகளாக சிறைகளில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் ...

ஸ்டாலினின் நாற்காலி கனவு என்றும் பலிக்காது : ராமதாஸ்

ஸ்டாலினின் நாற்காலி கனவு என்றும் பலிக்காது : ராமதாஸ்

தனது தந்தை அமர்ந்த நாற்காலியில் அமர வேண்டும், கோட்டையை பிடிக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவு பலிக்க போவதில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

திமுகவினர் ஏழையைத்தான் ஒழிப்பார்கள், ஏழ்மையை அல்ல : ராமதாஸ்

திமுகவினர் ஏழையைத்தான் ஒழிப்பார்கள், ஏழ்மையை அல்ல : ராமதாஸ்

திமுகவினர் வசனங்கள் மட்டும் தான் பேசுவார்கள் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

திமுகவில் மாலை போட்டு கழுத்தறுப்பார்கள் : ராமதாஸ்

திமுகவில் மாலை போட்டு கழுத்தறுப்பார்கள் : ராமதாஸ்

அதிமுக கூட்டணியில்  உயிரைக்  கொடுத்து உழைப்பார்கள் எனவும், திமுகவில் மாலை போட்டு கழுத்தறுப்பார்கள் எனவும்  பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். 

திருமாவை ஒரு தலைவராக ஆக்கியது என்னுடைய தவறு : ராமதாஸ்

திருமாவை ஒரு தலைவராக ஆக்கியது என்னுடைய தவறு : ராமதாஸ்

திருமாவளவனுக்கு அரசியலில் அடையாளம் கொடுத்ததே தான்தான் என கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்ற நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக மருத்துவர் ராமதாஸ் பிரசாரம்

அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக மருத்துவர் ராமதாஸ் பிரசாரம்

வேலூர் மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையம் அருகில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மேடை பிரசாரம் செய்தார்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist