பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர் தேக்கங்களில் இருந்து பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர் தேக்கங்களில் இருந்து பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பாபநாசம் அணையிலிருந்து வரும் 26-ம் தேதிக்குள் விவசாயம் மற்றும் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ...
© 2022 Mantaro Network Private Limited.