4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவே வெல்லும்
தமிழகத்தில் நடைபெறவுள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவே வெல்லும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவே வெல்லும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
துல்லிய தாக்குதல் என்ற பெயரில் நாடகம் அரங்கேற்றியுள்ள பிரதமர் மோடி, இதன் மூலம் இந்திய ராணுவத்தை இழிவுபடுத்தியுள்ளார் என, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி ஓய்வு எடுக்காமல் நாட்டுக்காக உழைப்பதாகவும், ராகுல் வெளிநாடுகளுக்கு சென்று ஓய்வு எடுப்பதாகவும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கடுமையாக சாடினார்.
டெல்லி கிழக்கு தொகுதி பாஜக வேட்பாளராக கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் நிறுத்தப்பட்டுள்ளார்.
மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் தான் பணியாற்றிய விதம் உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறதா? என்று பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாகை அருகே பாஜக நிர்வாகியை மர்ம நபர்கள் வெட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக கூட்டணிக்கு கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி வர வேண்டும் என்று, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அழைப்பு விடுத்திருப்பது காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நரேந்திர மோடி அரசின் நல்ல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று சிவகங்கை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் எச். ராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.