மக்களவைத் தேர்தலில் தனியாக 303 இடங்களை கைப்பற்றி பாஜக சாதனை
மக்களவைத் தேர்தலில் தனியாகவே 303 இடங்களை கைப்பற்றி, பாஜக சாதனை படைத்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் தனியாகவே 303 இடங்களை கைப்பற்றி, பாஜக சாதனை படைத்துள்ளது.
இவிஎம் இயந்திரத்தில் தவறுகள் ஏதும் நடைபெற வாய்ப்பில்லை என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இந்துக்களுக்கு எதிராக பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை கண்டித்து, புதுச்சேரியில் 50க்கும் மேற்பட்ட பாஜக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்கு வங்கத்தில் வன்முறை நிகழ்ந்த தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று, பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் போன்றவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மம்தாவின் கோபத்தால் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு ஆதரவு பெருகியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வன்முறையை கட்டவிழ்த்துவிடும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் பா.ஜ.க. புகார் மனு அளித்துள்ளது.
ஒரு பாஜக எம்.எல்.ஏ. கூட வேறு கட்சிக்கு தாவப் போவதில்லை என்று கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு துறை ஒப்பந்தங்களை பணம் எடுக்கும் ஏடிஎம் மெசின் போல காங்கிரஸ் கட்சி பயன்படுத்தியதாக பிரதமர்மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலம் குந்த்கோல் மற்றும் சிஞ்சோலி சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் அம்மாநில அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.