மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா பொறுப்பேற்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்றுக் கொண்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்திய நாட்டின் பிரதமராக 2-வது முறையாக நரேந்திர மோடி இன்று பதவியேற்றார். இந்த விழாவில் 14 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். 6,000 பேருக்கு மேல் விருந்து அளிக்கப்பட்டது.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 3 பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருப்பது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் அளிப்பது என்பது குறித்து பாஜக தலைவர் அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றி என்பது, நரேந்திர மோடி என்ற தனிமனிதனுக்கு கிடைத்த வெற்றி என நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.
தான் பிரதமராக இருந்தாலும் எப்பொழுதும் கட்சித் தொண்டர்களில் ஒருவன்தான் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அமேதி தொகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட கட்சி நிர்வாகியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, அவரது உடலை சுமந்து சென்று அஞ்சலி செலுத்தினார்.
மூழ்கும் கப்பலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருக்க யார் தான் விரும்புவார்கள் என மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த 6 மாதங்களுக்கான பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்திட்டத்தை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
நாளை நடைபெறும் தேசிய ஜனநாயக எம்.பி.க்கள் கூட்டத்தில் மீண்டும் பிரதமராக மோடி தேர்வு செய்யப்பட உள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.