பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் உடல் நலக் குறைவால் காலமானார்
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 67.
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 67.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும், சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்து, துணிச்சலான முடிவை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்துள்ளது. நாட்டின் வளர்ச்சியை கருத்தில் ...
பா.ஜ.க.விற்கு ஓட்டளிக்காதவர்களை பற்றி, எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும், அவர்களது குறைகளையும் கேட்டு, அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றும் பா.ஜ.க எம்.பி.க்களுக்கு, பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த, மாநில பாஜக தலைவர்கள் குழு டெல்லி சென்றுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்த நிலையில், ஆட்சியமைக்க ஆளுநரிடம் பாஜக இன்று உரிமை கோரவுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தினார்.
மேற்கு வங்க மாநிலத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏக்கள் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக, பாஜக மூத்த தலைவர் முகுல் ராய் தெரிவித்துள்ளது, அம்மாநில அரசியலில் பெரும் ...
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், மகேந்திர சிங் டோனி அரசியலில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக அவரது நண்பரும் பாஜகவை சேந்த முன்னாள் மத்திய அமைச்சருமான சஞ்சய் ...
கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் அக்கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ராஜினாமா செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சியான பாஜக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
© 2022 Mantaro Network Private Limited.