குமாரசாமி தலைமையிலான ஆட்சிக்கு ஒருபோதும் நெருக்கடி ஏற்படாது – தேவகவுடா
கர்நாடகாவில், முதலமைச்சர் குமாரசாமி ஆட்சிக்கு எந்த நெருக்கடியும் ஏற்படாது என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில், முதலமைச்சர் குமாரசாமி ஆட்சிக்கு எந்த நெருக்கடியும் ஏற்படாது என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
புதிய வாக்காளர்களை கவர்வதில், பா.ஜ.க.வினர் ஈடுபட வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
தந்தை பெரியார், அம்பேத்கார் போன்றவர்கள் போராடி பாதுகாத்த சமூகநீதி கோட்பாட்டை அழிக்க, பா.ஜ.க. சதி செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
ராமர் கோயில் கட்டுவதற்கு காங்கிரஸே தடையாக உள்ளதாக பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க வியூகம் வகுத்துள்ளதாகவும் விரைவில் அங்கு ஆட்சி மாற்றம் நடைபெறும் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் பா.ஜ.க.வின் கூட்டணி கதவுகள் திறந்தே உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு முயற்சிப்பதாக, முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பாஜகவின் சார்பில் 17 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர்.
மக்களவை தேர்தலை எதிர்க்கொள்ளும் விதமாக மேலும் புதிதாக மூன்று குழுக்களை பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷா அமைத்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.