வலுவான பாரதம் அமைய வேண்டும் என்பதாலேயே பாஜகவுடன் கூட்டணி
திறமையான, வலுவான பாரதம் இருக்க வேண்டும் என்பதாலேயே பாஜகவுடன் கூட்டணி வைத்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திறமையான, வலுவான பாரதம் இருக்க வேண்டும் என்பதாலேயே பாஜகவுடன் கூட்டணி வைத்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழகத்தில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மீது அக்கறை கொண்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், தங்களது கூட்டணியில் இணைவார் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
ஆந்திராவின் ராஜமுந்திரியில் பாஜக அலுவலகத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா துவக்கி வைத்தார்.
பா.ஜ.க தலைமையிலான ஆட்சியில்தான் கூடுதலான அகலப்பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியிருக்கிறார்.
விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், பாஜகவுக்கு வாக்குகளை பெற்றுத் தரும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
நீண்டகாலமாக இருந்து வந்த காவிரி பிரச்சனைக்கு தீர்வு கண்டது பாஜக தான் என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
காங்கிரஸ், திமுக கூட்டணியில் இல்லாத கட்சிகள் பாஜக கூட்டணியில் இடம் பெறும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஆடியோ உரையாடல் விவகாரத்தில் ஒப்புதல் அளித்த கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
திருப்பூரில் பாஜக மற்றும் மதிமுக தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பான சூழல் எழுந்தது. திருப்பூரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
© 2022 Mantaro Network Private Limited.