ஒரே நேரத்தில் நாடாளுமன்ற -சட்டமன்ற தேர்தல் ?
குளிர்காலக் கூட்டத் தொடரில், நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில், அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும், ஒரே ...