பாக்., இந்த ஆண்டில் 2,050 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது: இந்திய ராணுவம்
பயங்கரவாதிகளை, இந்தியாவிற்குள் ஊடுருவ செய்ய, பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
பயங்கரவாதிகளை, இந்தியாவிற்குள் ஊடுருவ செய்ய, பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தியாவுடன் வழக்கமான முறையில் போர் நடந்ததால் பாகிஸ்தான் தோற்றுப் போக நேரிடும் என்று அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான், தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவிற்கு பணவீக்கம் ஏற்பட்டுள்ளதால், அடிப்படை தேவை பொருட்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளது.
காஷ்மீரின் பாஹ் - கோட்லி எல்லை பகுதி அருகே பாகிஸ்தான் 2 ஆயிரம் ராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது.
காஷ்மீரின் பூஞ்ச் பகுதியிலுள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.
பாகிஸ்தான் ஊடுருவலை தடுக்க காவல் படை தயார் நிலையில் உள்ளதாக ஜம்மு மண்டல ஐ.ஜி. முகேஷ் சிங் தெரிவித்துள்ளர்.
தங்களது கருத்துக்கள் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுவது குறித்து காங்கிரஸ் வெக்கப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தி உள்ளார்.
ஐநாவின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்ட்ட பிரியங்கா சோப்ராவை நீக்க கோரி பாகிஸ்தான் எழுதிய கடிதத்தை ஐ.நா. சபை நிராகரித்துள்ளது.
சுதந்திர தின நாளில் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.