பவானி சாகர் அணை முழுகொள்ளளவை எட்டியது
11ஆண்டுகளுக்குப் பிறகு பவானி சாகர் அணை முழுகொள்ளளவான 101 புள்ளி 69 அடியை எட்டியது.
11ஆண்டுகளுக்குப் பிறகு பவானி சாகர் அணை முழுகொள்ளளவான 101 புள்ளி 69 அடியை எட்டியது.
பவானி சாகர் அணையிலிருந்து கீழ்பவானி கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.