பழனி முருகன் கோயிலில் சிறப்பு பாதுகாப்பு பிரிவு ஆய்வு
பழனி மலைக்கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சிறப்பு பாதுகாப்பு பிரிவு மற்றும் நுண்ணறிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
பழனி மலைக்கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சிறப்பு பாதுகாப்பு பிரிவு மற்றும் நுண்ணறிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் பழனி செல்லும் வாகன போக்குவரத்து தாராபுரம் சாலை வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.