Tag: பள்ளி மாணவர்கள்

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: மாணவர்களுக்கு முகமூடி வழங்கிய முதல்வர்

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: மாணவர்களுக்கு முகமூடி வழங்கிய முதல்வர்

டெல்லியில் காற்று மாசு மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில் பள்ளி மாணவர்களுக்குக் காற்று மாசை வடிகட்டும் முகமூடி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.

மாணவர்களை மத ரீதியாக திரட்டும்படி, எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை: செங்கோட்டையன்

மாணவர்களை மத ரீதியாக திரட்டும்படி, எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை: செங்கோட்டையன்

மாணவர்களை மத ரீதியாக குழு அமைப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை மூலம் எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண் கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை

அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண் கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை

அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண்ணை உருவாக்கி, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மெல்ல மெல்ல மறைந்துபோன அஞ்சல் கடிதம் அனுப்பும் பழக்கம்

மெல்ல மெல்ல மறைந்துபோன அஞ்சல் கடிதம் அனுப்பும் பழக்கம்

முகநூல், வாட்ஸ் அப் என பயன்படுத்தி வருபவர்கள் மத்தியில், அஞ்சல் அட்டை அனுப்பும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு அஞ்சல் அட்டை அனுப்பி ...

பள்ளி மாணவர்களுக்கு தரையில் அமர்ந்து பாடம் நடத்திய திருவள்ளூர் ஆட்சியர்

பள்ளி மாணவர்களுக்கு தரையில் அமர்ந்து பாடம் நடத்திய திருவள்ளூர் ஆட்சியர்

திருவள்ளூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு தரையில் அமர்ந்து, மாவட்ட ஆட்சியர் பாடம் நடத்தியது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மரம் வைக்கும் மாணவர்களுக்கு, தேர்வில் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும்

மரம் வைக்கும் மாணவர்களுக்கு, தேர்வில் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும்

மரம் வைக்கும் மாணவர்களுக்கு, தேர்வில் ஒரு பாடத்திற்கு 2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

சத்தியமங்கலம் அருகே பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

சத்தியமங்கலம் அருகே பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

சத்தியமங்கலம் அருகே ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவ, மாணவிகள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தேசிய அளவிலான பள்ளி மாணவர்கள் தடகளப் போட்டி – திருப்பதியில் நாளை தொடக்கம்

தேசிய அளவிலான பள்ளி மாணவர்கள் தடகளப் போட்டி – திருப்பதியில் நாளை தொடக்கம்

திருப்பதியில் நாளை தொடங்க உள்ள தேசிய அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist