பள்ளிகளில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை இடிக்க உத்தரவு
கனமழையால் பள்ளிக் கட்டிடங்கள் சேதம் அடைந்திருந்தால், அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
கனமழையால் பள்ளிக் கட்டிடங்கள் சேதம் அடைந்திருந்தால், அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 19 ஆயிரத்து 427 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்களை நிரந்தரமாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், பள்ளிக் கல்வித்துறைக்காக இதுவரை ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 419 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் தெரிவித்தார்.
தொடக்கப்பள்ளிகளில் 63.78 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்றும் பள்ளிக்கல்வித் துறையில் 75 ஆயிரம் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்று புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.
பணியில் சேர வரும் ஆசிரியர்களை தடுத்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்தாண்டு முதல் அரசுப் பள்ளியில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.