வரும் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை
அரையாண்டு தேர்வு விடுமுறைகளுக்குப் பின்னர், வரும் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அரையாண்டு தேர்வு விடுமுறைகளுக்குப் பின்னர், வரும் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கனமழையால் பள்ளிக் கட்டிடங்கள் சேதம் அடைந்திருந்தால், அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் 331 பள்ளிகள் உரிய அங்கீகாரமின்றி செயல்படுவதாக மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூரில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறானாளிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
இலங்கையில் ஈஸ்டர் தின தாக்குதலை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், நீண்ட விடுமுறைக்கு பின்னர் கடும் பாதுகாப்புடன் பள்ளிக்கூடங்கள் இன்று முதல் மீண்டும் செயல்பட துவங்கின.
பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொல்லை குறித்த புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்ணை 8 வாரங்களில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை ஆங்கில பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
© 2022 Mantaro Network Private Limited.