தமிழகத்தில் படிப்படியாக பள்ளிகளை திறக்க வேண்டும் : அரசுக்கு கோரிக்கை
மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க படிப்படியாக பள்ளிகளை திறக்க வேண்டும் என கோரிக்கை
மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க படிப்படியாக பள்ளிகளை திறக்க வேண்டும் என கோரிக்கை
புதுச்சேரியில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 6 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தபடி, பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.
புதுச்சேரியில் அக். 5ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.