தமிழகத்தின் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய்
திருவாரூர் மாவட்டம் நீங்கலாக தமிழகத்தின் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நீங்கலாக தமிழகத்தின் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மும்பை தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றி தகவல் அளித்தால் 35 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
ரபேல் விமானத்தின் விலையை கூறும் நபருக்கு 5 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று பாட்னாவில் காங்கிரஸ் கட்சி போஸ்டர்களை ஒட்டியுள்ளது.
நேர்மையாக வரி செலுத்துவோருக்கு சேவைகளில் முன்னுரிமை அளிக்கவும், பரிசு வழங்கி பாராட்டவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.