தாராபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாடு குறித்த பயிற்சி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் நில வருவாய் ஆய்வாளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உபயோகிப்பது தொடர்பான பயிற்சி நடைபெற்றது.