பயங்கரவாதிகளை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும்: பிபின் ராவத்
காஷ்மீரின் சூழலை சீர்குலைக்க பாகிஸ்தானை இனி ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்பதில், இந்தியா தெளிவாக உள்ளது என, ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் சூழலை சீர்குலைக்க பாகிஸ்தானை இனி ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்பதில், இந்தியா தெளிவாக உள்ளது என, ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
ஜமாத் உல் முகாஜிகிதீன் என்ற பங்களாதேஷ் அமைப்பு, தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தேசிய புலனாய்வு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து வெடிகுண்டு வெடித்ததில் 15 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பயங்கரவாத இயக்கங்கள் மீது, பாகிஸ்தான் கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் தலைமை மருத்துவமனையில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புல்வாமா தாக்குதலைப் போன்று மற்றுமொறு தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்பாட்டிற்கு எதிராக அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டினை எடுத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஜிகாதி மற்றும் மத அடிப்படைவாத பயங்கரவாதிகளை ஒடுக்க கடுமையான சட்டம் இயற்றப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை ஆதரிப்பதால், பாகிஸ்தான் தன்னைத் தானே அழித்துக் கொள்வதாக, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.