கேரளாவில் பன்றிக்காய்ச்சல் அச்சுறுத்தல்; தமிழக எல்லைப் பகுதிகளில் தீவிர சோதனை
கேரள மாநிலம், வயநாட்டில் நிஃபா வைரஸ் தாக்குதலைத் தொடர்ந்து பன்றிக்காய்ச்சலும் பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளதால் தமிழக எல்லைப் பகுதிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், வயநாட்டில் நிஃபா வைரஸ் தாக்குதலைத் தொடர்ந்து பன்றிக்காய்ச்சலும் பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளதால் தமிழக எல்லைப் பகுதிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பன்றி, டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் வார்டுகளில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரியில் பன்றிக்காய்ச்சல் காரணமாக முதியவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.