பனிமூட்டம் காரணமாக 30 அடி பள்ளத்தில் கவிழ இருந்த அரசுப் பேருந்து
நீலகிரி மாவட்டத்தில் பனி மூட்டம் காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சென்ற அரசு பேருந்து, ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தின் விளிம்பில் நின்றது.

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.