Tag: பணம்

12 லட்சம் ரூபாயை சுருட்டிய டிஜிட்டல் திருடன்

12 லட்சம் ரூபாயை சுருட்டிய டிஜிட்டல் திருடன்

கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டம் அருகே ஓய்வு பெற்ற விஞ்ஞானியிடம் நூதன மோசடியில் ஈடுபட்டு 12 லட்சம் ரூபாயை சுருட்டிய டிஜிட்டல் திருடனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஹவாலா பணம் தருவதாக 18லட்சம் ரூபாய் மோசடி!

ஹவாலா பணம் தருவதாக 18லட்சம் ரூபாய் மோசடி!

கன்னியாகுமரியில், ஹவாலா பணம் தருவதாகக்கூறி, 18 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை சேர்ந்த இருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பட்டத்தரசியம்மன் கோவிலில் பணம், நகை கொள்ளை

கோவை பட்டத்தரசியம்மன் கோவிலில் பணம், நகை கொள்ளை

கோவை மாவட்டத்தில் உள்ள பட்டத்தரசியம்மன் கோவிலில், ஐம்பொன் சிலை மற்றும் உண்டியல் பணம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. 

சாப்பிட்ட பஜ்ஜிக்கு பணம் கொடுக்க மறுத்த திமுக நிர்வாகி !

சாப்பிட்ட பஜ்ஜிக்கு பணம் கொடுக்க மறுத்த திமுக நிர்வாகி !

சாப்பிட்ட பஜ்ஜிக்கு பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த திமுக நிர்வாகிகள், கடை ஊழியரை தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist