சிம்ஸ் பூங்காவில் மீண்டும் படகு சவாரி துவக்கம்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் மழையின் காரணமாக கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட படகு சவாரி மீண்டும் தொடங்கியது.

© 2022 Mantaro Network Private Limited.