இளஞ்சிவப்பு நிற ஆடையில் பக்தர்களுக்கு காட்சி தரும் அத்திவரதர்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சயன கோலத்தில் உள்ள அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற ஆடையில் பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சயன கோலத்தில் உள்ள அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற ஆடையில் பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார்.
சபரிமலை விவகாரத்தில் பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
திருமலை திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் தொடர் விடுமுறையின் காரணமாக, பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பெருமளவில் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கரடியை பார்த்தால் பயம் கொள்ளாத மனிதர்கள் கிடையாது. ஆனால் கரடியையே, கரடி கருப்ப சுவாமியாக ஒரு கிராமத்து மக்கள் வழிபடுகின்றனர் என்றால் நம்ப முடிகிறதா.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து சின்னாளப்பட்டியில் பல பகுதிகளில் அழகர் வீதி உலா நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற பட்டாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர் அருகே சமயபுரம் கோயிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ள பழமை வாய்ந்த கைலாசநாதர் கோயில் கருவறையில் லிஙகத்தின் மீது சூரிய ஒளி படும் அதிசய நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.
© 2022 Mantaro Network Private Limited.