ஏப்-நவ வரையில் நாட்டின் நேரடி வரிவசூல் ரூ.6.75 லட்சம் கோடி
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் நேரடி வரிவசூல் 6 கோடியே 75 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.